போலி முத்திரை தாள்கள் விற்ற 4 பேர் கைது
சென்னை:
போலி முத்திரைத் தாள்களை அச்சடித்து விற்பனை செய்த 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
போலி முத்திரைத்தாள்கள் பெருமளவில் விற்கப்படுவதாக நிறைய புகார்கள சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார்கள்வந்தன. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதில் கருணாமூர்த்தி, சண்முகம் என்ற இருவர் சிக்கினர். இவர்களிடம் இருந்து ரூ.5,000 மதிப்புள்ள 80 போலிமுத்திரைத் தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் புரோக்கர் பாண்டியன் மற்றும் சங்கர் என்ற இருவரை போலீசார் கைதுசெய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1,000 மதிப்புள்ள 125 போலி முத்திரைத்தாள்களும் கைப்பற்றப்பட்டன.
இவர்களுக்கு முத்திரைத்தாள்கள் அச்சடித்துக் கொடுத்த நரேஷ் குமார் தலைமறைவாகி விட்டார். இந்த 4 பேரிடமும்பறிமுதல் செய்த முத்திரைத்தாள்கள் ரூ.15 லட்சம் மதிப்புடையது என்று போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த கும்பல் பல இடங்களில் போலி முத்திரைத்தாள்களை விற்று வந்துள்ளனர். பிடிபட்ட 4பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications