கைதிகள் தப்பிய சம்பவம்: நீதி விசாரணை கேட்கிறது பா.ஜ.க.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரை அருகே 2 அல்-உம்மா தீவிரவாதிகள் தப்பிய சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றுபாரதீய ஜனதாக் கட்சியின் மாநில செயலாளர் எச். ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையை அடுத்த திருமங்கலம் போலீஸ் நிலையத்தில், டாடா சுமோ காரில் வந்த மர்ம நபர்கள் நாட்டுவெடிகுண்டுகளை வீசியும் போலீசாரைத் துப்பாக்கியால் சுட்டும் 2 அல்-உம்மா கைதிகளை மீட்டுச் சென்றனர்.
அவர்களைத் தேடும் பணியில் தமிழகப் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கோயம்புத்தூரில் நிருபர்களிடம் ராஜா கூறியதாவது:
இந்தச் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
மேலும் இதுபோன்ற தீவிரவாதிகள் குறித்த விசாரணையை நடத்த தனி நீதிமன்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்என்றார் ராஜா.
More From
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications