மதுரை போலீஸ் கமிஷனர் அதிரடி டிரான்ஸ்பர்
சென்னை:
மதுரை மாநகர போலீஸ் கமிஷனரான லல்லாம் சங்கா திடீரென்று டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.
சங்காவுக்குப் பதிலாக என்.வி.என். சூர்ய பிரசாத் தற்போது மதுரை போலீஸ் கமிஷனராக தமிழக அரசால்நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் துணை கமிஷனராக சூர்ய பிரசாத் பணியாற்றி வருகிறார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சங்கா எதற்காக டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அக்குறிப்பில் தெரிவிக்கப்படவில்லை.அவருக்கு மாற்றுப் பணி என்ன என்பது குறித்தும் அதில் கூறப்படவில்லை.
மதுரை அருகே உள்ள திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் போலீசாரைத் தாக்கி 2 அல்-உம்மா கைதிகளைக்கடத்திக் கொண்டு சென்ற மர்ம நபர்கள் மதுரையில்தான் ஒளிந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் மதுரை போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அல்-உம்மா கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாக 9 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.மர்ம நபர்கள் சுட்டதால் துப்பாக்கிக் குண்டுக் காயம் பட்ட கேசவன் மட்டும் சஸ்பெண்டிலிருந்து தப்பி விட்டார்.
மதுரையில் தப்பிய கைதிகளை சுட்டுப் பிடிக்க உத்தரவு
மதுரை: சினிமா ஸ்டைலில் போலீசாரை தாக்கி 2 அல்-உம்மா கைதிகள் கடத்தல்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications