எங்கள் திட்டத்தை தீர்ப்பு பாதிக்காது: வி.எச்.பி.
அயோத்தி:
பூமி பூஜை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள போதிலும், தூண் தானம் வழங்கும் எங்கள் திட்டத்தை இந்தத்தீர்ப்பு எந்த விதத்திலும் பாதிக்காது என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலத்திலிருந்து 500 அடி தொலைவில் உள்ள ஒரு இடத்தில்தான் வரும் 15ம் தேதி இந்ததூண் தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்று கூறிய சிங்கால், நீதிமன்றத் தீர்ப்பு இதைத் தடை செய்யமுடியாது என்றும் கூறினார்.
இந்தத் தூண் தானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு மத்திய அரசு அனுமதித்தாலும் சரி, அனுமதிக்காவிட்டாலும் சரி. வரும்15ம் தேதி இந்நிகழ்ச்சி கட்டாயம் நடந்தே தீரும் என்றும் சிங்கால் கூறினார்.
ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவர் ராமச்சந்திர பரமஹம்சும் இதே கருத்தை ஏற்கனவேதெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த முக்கியமான தீர்ப்பு குறித்து விவாதிப்பதற்காக இன்று இரவு வி.எச்.பி. அமைப்பின்முக்கியக் கூட்டம் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்.எஸ்.எஸ். அதிருப்தி:
அயோத்தியில் பூமி பூஜையை நடத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கேட்டு ஆர்.எஸ்.எஸ். அதிர்ச்சிஅடைந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு துரதிருஷ்டவசமானது என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செய்தித் தொடர்பாளர்எம்.ஜி. வைத்யா கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications