அயோத்தி பிரச்சனையில் தமிழக கட்சிகளின் லோக்கல் பாலிட்டிக்ஸ்
சென்னை:
அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர், அயோத்தியில் யாருக்கும் பூஜை நடத்த அனுமதிக்க முடியாது என்ற நீதிமன்றத்தின்தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதை அனைத்துத் தரப்பினரும் ஏற்று நடக்க வேண்டும் என்றார்.
ஆனால், இந்த விவகாரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தை மத்திய அரசு ஆதரித்து குறித்து அம்மா எந்த கருத்தும்தெரிவிக்கவில்லை. பா.ஜ.கவுடன் மெதுவாக நெருங்கி வரும் நிலையில் அக் கட்சிக்கு எதிரான கருத்தை அவர்தெரிவிக்கவிலை என்று தெரிகிறது.
கருத்துத் தெரிவிக்க மறுத்த கருணாநிதி:
இது போன்ற விவகாரங்களில் முதலில் தாவி வந்து கருத்துத் தெரிவிக்கும் திமுக தலைவர் கருணாநிதி உடனடியாகஎந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
மாலையில் தான் தனது வாயைத் திறந்தார். அமைதியைத் துறந்தார். ஆனாலும் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லைஎன்று மட்டும் பதிலளித்துவிட்டுப் போய்விட்டார்.
பூஜை செய்ய வி.எச்.பிக்கு அனுமதி தர வேண்டும் என வாஜ்பாய் அரசு கூறியுள்ளதைக் கண்டித்தால் கூட்டணியைவிட்டு வெளியேற்றுவார்கள். அதிமுகவை சேர்த்துக் கொள்வார்கள் என்பதால் திமுக மெளனமாகிவிட்டதாகத்தெரிகிறது.
நம்மை விரட்டிவிட்டு அதிமுகவை உள்ளே இழுக்கத் தயாராகக் காத்திருக்கும் பா.ஜ.கவுக்கு எதிராக கருத்துசொன்னால் நாமாகவே தலையில் மண் அள்ளிப் போட்டுக் கொண்டதாகிவிடும் என்பதால் உடனே அறிக்கை ஏதும்வரவில்லை.
மிகவும் யோசித்து பா.ஜ.க. மனதை நோகடித்துவிடாமல் நிதானமான இரவில் அறிக்கை வரும் என்று தெரிகிறது.
வைகோவின் சாமர்த்தியம்:
தனது கட்சிக்கு மந்திரி பதவி கொடுத்துள்ள மத்திய அரசை எதிர்க்கவும் கூடாது. ஆனால், அதே நேரத்தில் ஏதாவதுகருத்துத் தெரிவித்தாக வேண்டும் என்ற நிலையில் உள்ள மதிமுக தலைவர் வைகோ கூறுகையில்,
நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் நான் இப்போது மிகவும் நிம்மதி அடைந்திருக்கிறேன். சரியான நேரத்தில் சரியானதீர்ப்பு வந்திருக்கிறது. ஜனநாயகமும் மதசார்பின்மையும் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்றார்.
அது சரி மத்திய அரசு வி.எச்.பியை ஆதரித்து நீதிமன்றத்தில் பேசிதே என்று கேட்டபோது,
அது வந்து... மத்திய அரசின் வழக்கறிஞர் அவராகவே அப்படி சொன்னாரா அல்லது கேள்வி கேட்கப்பட்டபோதுஅவர் இவ்வாறு பதிலளித்தரா என்ற முழு விவரம் வந்த பின்னர் தான் இது குறித்துக் கருத்துத் தெரிவிப்பேன்என்றார்.( அடடா... !!!)
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications