அவசரமாய் கூடுகிறது தே.ஜ. கூட்டணிக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அயோத்தியில் பூஜை நடத்த வி.எச்.பிக்கு அனுமதி தர வேண்டும் என நீதிமன்றத்தில் மத்திய அரசு ஏன் கூறியதுஎன தெலுங்கு தேசம் கட்சி விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதே போல திரிணமூல் காங்கிரசும் வாஜ்பாயிடம் விளக்கம் கேட்டுள்ளது. இதையடுத்து மாலை 6 மணிக்கு தேசியஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ளார்.
அவர்களிடம் வாஜ்பாய் விளக்கம் தருவார் என்று தெரிகிறது. தே.ஜ. கூட்டணியில் மதசார்பற்ற கட்சிகளுக்கு 79எம்.பிக்கள் உள்ளனர். இவர்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழும்.
தெலுங்கு தேசத்துக்கு மட்டும் 29 எம்.பிக்கள் உள்ளனர். நாயுடு நினைத்தாலே ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியும்.எனவே, அவரது கோபத்தைத் தணிக்க அவசரமாய் தே.ஜ. கூட்டணிக் கூட்டத்தை பா.ஜ.க. கூட்டியுள்ளது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications