கோவை குண்டு வெடிப்பு கைதி சாவு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகியிருந்த ஒரு குற்றவாளி நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவுமருத்துவமனையில் உயிரிழந்தார்.
கோயம்புத்தூரில் கடந்த 1998ல் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 50 பேருக்கும் மேல்கொல்லப்பட்டனர்.
இந்தத் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 167 பேர் கைது செய்யப்பட்டு, கோயம்புத்தூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கின் விசாரணை இன்னும் முடியாத நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த முகமது தஸ்தகீர்என்ற கைதிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
இதையடுத்து கோயம்புத்தூர் சிறையிலிருந்து முகமது தஸ்தகீரை ஒரு மருத்துவமனையில் சிறை போலீசார்சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முகமது தஸ்கீர் நேற்றிரவு உயிரிழந்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications