நாளை யாழ்ப்பாணம் செல்கிறார் ரணில்
கொழும்பு:
விடுதலைப்புலிகளின் கோட்டையான யாழ்ப்பாணம் பகுதிக்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நாளை(வியாழக்கிழமை) பயணம் செய்கிறார்.
இதையடுத்து தாற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை கடந்த டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவிலிருந்துவிடுதலைப்புலிகளும் இலங்கை ராணுவத்தினரும் மேற்கொண்டனர்.
இந்த இருமாத காலப் போர்நிறுத்தம் முடிவதற்கு முன்பே கடந்த பிப்ரவரி 22ம் தேதி நிரந்தரப் போர்நிறுத்தஒப்பந்தத்தில் இலங்கை பிரதமரும் விடுதலைப்புலிகளும் கையெழுத்திட்டனர். மறுநாள் நள்ளிரவிலிருந்தே இந்தநிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கும் வந்துவிட்டது.
இதையொட்டி விடுதலைப்புலிகளின் பகுதியான வவுனியா பகுதிக்கு ரணில் சென்று வந்தார்.
இதையடுத்து மற்றொரு முக்கியத் திருப்பமாக விடுதலைப்புலிகளின் கோட்டையாக விளங்கும்யாழ்ப்பாணத்திற்கும் ரணில் நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ரணிலின் இந்த யாழ்ப்பாண விஜயம் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளில் மேலும் ஒரு மைல்கல்லாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
கடந்த 20 ஆண்டுகளில் யாழ்ப்பணத்திற்கு இலங்கைப் பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறை என்பதும்இங்கு மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications