வள்ளுவர் பெயரில் பல்கலைக்கழகம்: தமாகா பாராட்டு
சென்னை:
வேலூரில் திருவள்ளுவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கவுள்ள அரசின் திட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ்எம்.எல்.ஏ. ஞானசேகரன் பாராட்டு தெரிவித்தார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அவர் பேசுகையில்,
வேலூரில் திருவள்ளுவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில்தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. இதை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.
அதேபோல, கடந்த திமுக ஆட்சியின்போது, வேலூல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று உறுதிமொழிதரப்பட்டது. அதையும் இந்த ஆட்சியே நிறைவேற்ற வேண்டும்.
மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளைத் திறப்பது குறித்து ஆளுநர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதுவருத்தம் தருகிறது. இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெய்வேலி அனல்மின் நிலையத்தை தனியார்மயமாக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால்ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசின் நிலைப்பாடுகுறித்து அறிய விரும்புகிறேன்.
தமிழகத்தில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதைத் தடுக்க போலீஸார்கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார் ஞானசேகரன்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications