பூமி பூஜை நடந்தால் காஞ்சி ரயில் நிலையம் தகர்க்கப்படும்: அல் உம்மா மிரட்டல்
காஞ்சிபுரம்:
அயோத்தியில் 15ம் தேதி சர்ச்சைக்குரிய இடத்தில் பூமி பூஜை நடந்தால் காஞ்சிபுரம் ரயில் நிலையத்தைவெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக அல் உம்மா தீவிரவாத இயக்கம் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது.
போஸ்ட் கார்ட் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. அல் உம்மா அமைப்பின் பெயரால் இந்தமிரட்டல் கடிதம் வந்துள்ளது.
கடிதத்தைப் பெற்ற காஞ்சிபுரம் ரயில் நிலைய மாஸ்டர் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் ரயில் நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அயோத்திப் பிரச்சினையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மத்தியஸ்தம் செய்ததால்அவருக்கும் ஏற்கனவே மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து காஞ்சி மடத்திற்கும் பலத்த பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரயில் நிலையத்தைத் தகர்க்கப் போவதாக மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் முழுவதிலும் முக்கியக் கோவில்கள், சங்கர மடம் ஆகியவற்றிற்கு கூடுதல் பாதுகாப்புபோடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications