""வாசமில்லா மலர் இது"": திமுகவின் கிண்டல்
சென்னை:
கடந்த சனிக்கிழமை தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரை "இனிப்பில்லா கரும்பு" போலவும் "வாசமில்லாமலர்" போலவும் இருந்தது என்று சபையின் திமுக துணைத் தலைவர் துரைமுருகன் இன்று (வெள்ளிக்கிழமை)கூறினார்.
ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் விவாதத்தின்போது இதுகுறித்து துரைமுருகன் பேசியதாவது:
ஆளுநர் உரையில் தமிழக அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்திருந்தது.
ஆனால் கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது இவ்வளவு திட்டங்களையும் செயல்படுத்தமுடியுமா என்பது எனக்குச் சந்தேகமாக உள்ளது.
கடந்த ஆண்டும் அதிமுக ஆட்சிக் காலத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரின்போதும் இதேபோன்றஆளுநர் உரையில் நிறையத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் அவை அனைத்துமே அந்தக் காகிதத்தில் மட்டுமே இருந்தனவே தவிர, எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
சமீபத்தில் ரூ.4,000 கோடிக்கு புதிய வரிகளையும் கட்டண-விலைவாசி உயர்வுகளையும் தமிழக மக்கள் மீதுதிணித்திருப்பதுதான் அதிமுக அரசின் ஒரே "சாதனை"யாகும் என்று துரைமுருகன் பேசினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications