பரமஹம்ஸ் பிடிவாதம்: சிறப்பு விமானத்தில் அயோத்தி வரும் அதிகாரி
அயோத்தி:
சிலையை அயோத்தி நில பராமரிப்பு அதிகாரியிடம் வழங்கத் தயாராக உள்ளதாகத் கூறிய ராமச்சந்திர பரமஹமஸ்மறுபடியும் தனது நிலைலை மாற்றிக் கொண்டுள்ளார்.
அவரிடம் சிலையைத் தர மாட்டேன், மத்திய கேபினட் செக்ரடரி அந்தஸ்தில் உள்ள அதிகாரியிடம் தான் தருவேன்என்று கூறிவிட்டார்.
இதனால், மத்திய கேபினட் செக்ரடேரியேட்டில் உள்ள அயோத்தி விவகாரத்தை கவனிக்கும் பிரிவின் அதிகாரிசத்ருகன் சிங் சிறப்பு விமானம் மூலம் அயோத்திக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
முதலில் இந்த சிலையை அயோத்தியில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தைக் கண்காணித்து வரும் அதிகாரியும்பைசாபாத் மாவட்ட ஆட்சியருமான ஏ.கே. குப்தாவிடம் வழங்கத் தயாராக உள்ளதாக பரமஹம்ஸ் கூறியிருந்தார்.
ஆனால், திடீரென குப்தாவிடம் தர மாட்டேன், அவர் அயோத்தியையே இடத்தை ஜெயில் மாதிரி மாற்றிவிட்டார்.அவரை நம்ப மாட்டேன். டெல்லியில் உள்ள சத்ருகன் சிங்கிடம் தான் தருவேன். அவர் உடனே இங்கு வரவேண்டும் என்றார்.
பரமஹம்சின் பல்டி குறித்து பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு விமானம் மூலம் சத்ருகன்சிங்கை அயோத்திக்கு அனுப்ப வாஜ்பாய் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் அயோத்தி விரைந்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications