சில நிமிடங்களில் ஊர்வலம் தொடங்குகிறது
அயோத்தி:
அயோத்தியில் பிரச்சனைக்குறிய இடத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள ராம்கோட்டில் தூண் தானமும்சிறப்புப் பூஜையும் நடக்கும் என்று தெரிகிறது.
கோவில் கட்டுவதற்காக தூண்கள் செய்யும் பணி நடந்து வரும் கர்சேவக்புரத்தில் இருந்து விஸ்வ ஹிந்து பரிஷத்தலைவர் அசோக் சிங்கல் தலைமையில் 2.15 மணிக்கு கரசேவகர்கள் ராம்கோட்டுக்கு ஊர்வலமாகப்புறப்படுகின்றனர்.
ராமஜென்ம பூமி அறக்கட்டளைத் தலைவர் ராமச்சந்திர பரமஹம்ஸ் சிலை தானம் நிகழ்ச்சியை நடத்துவார். இதன்பின்னர் பூஜையும் நடத்தப் போவதாக இப்போது அறிவித்துள்ளார்.
பிடிவாதம் பிடித்த அவரிடம் பிரதமர், அத்வானி, பெர்னாண்டஸ் ஆகியார் பேசித் தான் பிரச்சனைக்குரியஇடத்திலிருந்து தூரத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்த ஒப்புக் கொண்டார்.
முன்னாள் பிரதமர் சந்திரசேகரும் அவருடன் காலையில் தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்த தூண் தான நிகழச்சியையொடி டெல்லியிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பைத்தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசிடமிருந்து உத்தரவு பறந்துள்ளது.
அதிக அளவிலான உளவுப் பிரிவினரும் நாடு முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications