தனி நீதிமன்றங்களைக் குறைத்து ஜெ. உத்தரவு
சென்னை:
தமிழகத்தில் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தமிழகமுதல்வர் ஜெயலலிதா இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா மீது ஊழல் வழக்குகளைப் போடுவதற்காகவே தனி நீதிமன்றங்கள்ஏற்படுத்தப்பட்டன.
ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் படிப்படியாக 35 வழக்குகள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏழு வழக்குகள்மட்டுமே தனி நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
இந்த ஏழு வழக்குகளையும் விசாரிப்பதற்கு ஒரு நீதிமன்றம் மட்டுமே போதுமானது என்று கூறிய ஜெயலலிதா, மற்றநீதிமன்றங்களுக்காக தேவையில்லாமல் செலவு செய்யப்படுவதை அரசு விரும்பவில்லை என்று கூறினார்.
இதனால் தனி நீதிமன்றங்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் ஜெயலலிதாகூறினார்.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு, ஸ்பிக் ஊழல் வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் இன்னும்தனி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications