ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் வாசன்
சென்னை:
ராஜ்யசபா தேர்தலுக்கு தமிழகத்திலிருந்து போட்டியிடும் 6 வேட்பாளர்களுமே போட்டியின்றிதேர்ந்தெடுக்கப்படுவத நிச்சயமாகிவிட்டது.
ராஜ்யசபா தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுவதையடுத்து, அதிமுக சார்பில் முன்னாள் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.தங்கத் தமிழ்செல்வன், வழக்கறிஞர் ஜோதி, எஸ்.பி.எம். சையது கான் மற்றும் சீ. பெருமாள் ஆகிய நான்கு பேரும்,திமுக சார்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரமும், தமாகா சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனும்வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த ஆறு பேரைத் தவிர, மூன்று சுயேச்சைகளும் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. அந்த மூன்று சுயேச்சை வேட்பாளர்களும்டெபாசிட் செலுத்தாததோடு, அவர்களை முன் மொழிவதற்கு எந்த எம்.எல்.ஏவும் வராத காரணத்தால்அவர்களுடைய மனுக்கள் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து மீதமுள்ள ஆறு வேட்பாளர்களுமே போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி விட்டது.
இருந்தாலும் வரும் 18ம் தேதிதான் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் என்பதால், அன்றையதினமே முறைப்படியான இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என்று நிருபர்களிடம் தேர்தல் அதிகாரி ராஜாராமன்கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications