அமெரிக்க அமைச்சரைச் சந்திக்க சந்திரிகா மறுப்பு
கொழும்பு:
இலங்கை வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சரை சந்திக்க அதிபர் சந்திரிகா மறுத்துவிட்டார்.
இந் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை இணையமைச்சர் கிரிஸ்டினா ரோக்கா தெற்காசியப் பயணமாகஇலங்கை வந்துள்ளார்.
நேற்று இலங்கையில் தமிழர் பகுதியில் தங்கியிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயை பலாலியில் சந்திதித்துப்பேசினார் கிரிஸ்டினா. அப்போது புலிகளுடன் அமைதி முயற்சிக்கு அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளைவெகுவாகப் பாராட்டினார்.
இந்தத் தகவல் சந்திரிகாவை எட்டியது. இதையடுத்து கிரிஸ்டினாவுடன் நடத்த இருந்த தனது சந்திப்பை சந்திரிகாஉடனடியாக ரத்து செய்தார். இந்தத் தகவல் அமெரிக்கத் தூதரகம் மூலமாக கிரிஸ்டினாவுக்கு எட்டியது. பெரும்அதிர்ச்சியடைந்த அவர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசினார். சந்திரிகாவின் இந்தச் செயல் குறித்து விளக்கினார். சந்திரிகாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்குபெரும் அதிர்ச்சியளித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications