பாகிஸ்தானில் சர்ச் மீது தாக்குதல்: புஷ் கண்டனம்
வாஷிங்டன்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு சர்ச் வெடிகுண்டு வீசித் தாக்கப்பட்ட சம்பவத்திற்குஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள இன்டர் நேஷனல் சர்ச் ஒன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அங்கு புகுந்த ஒரு மர்ம நபர் கிரினேட் குண்டுகளை சராமாரியாக வீசித் தாக்கினான்.
இந்தச் சம்பவத்தில் அமெரிக்க தூதரின் மனைவி, மகள் உள்பட 5 பேர் இறந்தனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக புஷ் கூறியுள்ளார்.
இதற்குக் காரணமான தீவிரவாதிகளை உடனடியாகக் கண்டுபிடிக்குமாறு பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும்புஷ் தெரிவித்தார்.
அமெரிக்காவிலும் சரி அல்லது உலகில் எங்கு வேண்டுமானாலும் சரி. தீவிரவாதம் வெற்றி பெறுவதை நாங்கள்அனுமதிக்க மாட்டோம் என்றும் புஷ் கூறியுள்ளார்.
இதற்கிடையே, சர்ச் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு மனித வெடிகுண்டுதான் காரணமா என்ற கோணத்திலும்பாகிஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications