எரிகிறது குஜராத்: அகமதாபாத்தில் துப்பாக்கிச் சூடு
அகமதாபாத்:
குஜராத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் மீண்டும் வெடித்த கலவரத்தையடுத்து, அங்கு வன்முறைதலைவிரித்து ஆடுகிறது.
கோத்ராவில் சபர்மதி ரயிலோடு 58 ராம கர சேவகர்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, குஜராத் முழுவதும்வன்முறை வெடித்தது. இதில் சுமார் 650 பேர் கொல்லப்பட்டனர்.
பின்னர் கடந்த வாரம் நிலைமை ஓரளவு சீரடைந்து, அம்மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவும் முழுமையாகத்தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் குஜராத்தில் கலவரம் வெடித்தது. குறிப்பாகஅகமதாபாத்திலும் பரோடாவிலும் வன்முறை தாண்டவமாடியது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு வன்முறைக் கும்பலைக் கலைப்பதற்காகப் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். பரோடா மாவட்டத்தில் இரண்டு பேர் வன்முறைக் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டனர்.
இதையடுத்து சமீபத்திய கலவரங்களில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
பல இடங்களில் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்குத் தீவைக்கும் சம்பவம், கல்லெறிச் சம்பவம்போன்றவை இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications