ஜெ. - மலேசிய அமைச்சர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மலேசிய உதவியுடன் தமிழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து முதல்வர்ஜெயலலிதாவுடன் மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு இன்று (திங்கள்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்த டத்தோ சாமிவேலுவுடன் 15 பேர் அடங்கிய உயர் மட்டக்குழுவும் வந்திருந்தது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டங்களுக்கு மலேசியா நிதியுதவி செய்யவுள்ளது.இதுதொடர்பாக மலேசிய அமைச்சரும், ஜெயலலிதாவும் ஆலோசனை நடத்தினார்கள்.
கொளச்சல் துறைமுகத்தை நவீனமயமாக்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications