மக்களைக் கவரும் நலத்துறை அமைச்சர்
சென்னை:
தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சுதர்சனம் மக்கள் மனதைக் கவரும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
அமைச்சர் சுதர்சனம், தன்னிடம் கொடுக்கப்படும் மனுக்களையும், கோரிக்கைகளையும் உடனுக்குடன் பரிசீலித்துநடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறார். ஒரு மனுவும் தவறுதலாக விடுபட்டு விடக் கூடாது என்பதில் அவர் அதிககவனம் செலுத்துகிறார்.
இதுகுறித்து சுதர்சனம் கூறியதாவது:
அம்மாவின் ஆட்சியை சிறப்புற நடத்துவது என்னைப் போன்ற அமைச்சர்களின் கடமை. எனது ஓய்வைப் பற்றிக்கூட எனக்குக் கவலையில்லை.
ஏழை, எளியவர்கள், பிற்பட்டோரின் முன்னேற்றத்திற்காகவே அம்மா பாடுபடுகிறார்.
எனவே அவரது குறிக்கோளை நிறைவேற்றும் முயற்சியில் சற்றும் சோர்வுற மாட்டேன் என்று தன்னிடம்வருபவர்களிடம் கூறுகிறார் சுதர்சனம்.
சுதர்சனத்தின் மற்றொரு செயலும் அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.
தனக்கு ஏதாவது பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டால் அல்லது விழாக்களில் கலந்து கொண்டால் தனக்குஅணிவிக்கப்படும் மாலைகள், பொன்னாடைகள் ஆகியவற்றை, அதை அணிவித்தவர்களுக்கே அணிவித்துஅவர்களை சந்தோஷப்படுத்துகிறார் சுதர்சனம்.
அதிமுக தொண்டர்களாக இருந்தாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி எளிய முறையில், புன்னகை பூத்தமுகத்துடன் பழகும் அமைச்சர் சுதர்சனத்திற்கு பொதுமக்களிடையே நல்ல பெயர் கிடைத்து வருகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications