"கடவுளே ரங்கநாதா... இவர்களைக் காப்பாத்துப்பா"
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பசுக்கள் ஏலம் விடுவதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்த தகவலையடுத்து 2அமைச்சர்கள் ஸ்ரீரங்கத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம் கோவில் மிகவும் பிரசித்து பெற்றது. பல ஆண்டுகளாக இந்தக் கோவிலுக்கு பக்தர்கள்பலர் பசு மாடுகளைக் காணிக்கையாக அளித்து வருகின்றனர்.
காணிக்கையாக வந்த மாடுகளை கோவில் நிர்வாகம் ஏலத்தில் விட்டுவிடும். இந்த ஏலத் தொகை மூலம் வரும்பணத்தில் கோவில் நலப்பணிகளை செய்வது வழக்கம்.
இதே போல் சமீபத்தில், இந்த கோவிலுக்குச் சொந்தமான 97 பசு மாடுகளை ராகவன் என்பவருக்கு கோவில்நிர்வாகம் ஏலத்தில் கொடுத்தது.
இந்த ஏலத்தில்தான் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து அரசுக்கு புகார்கள்வந்தன.
இதையடுத்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி, செய்தித் தொடர்பு அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியம் ஆகியோர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு விரைந்தனர்.
கோவில் நிர்வாகக்குழுவிடம் இரு அமைச்சர்களும் விசாரனை செய்தனர். ஊழல் நடந்திருந்தால், ஊழல்செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
கோவில்களிலும் ஊழல் செய்பவர்களை அந்தக் கடவுள் ரங்கநாதர்தான் காப்பாத்தணும் !!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications