அயோத்தி: வி.எச்.பி. தலைவர் திடீர் உண்ணாவிரதம்
அயோத்தி:
அயோத்திக்கு வரும் கர சேவகர்கள் தடுத்து நிறுத்தப்படுவதைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின்தலைவர் அசோக் சிங்கால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரென்று சாகும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
அயோத்தியில் ஒரு வழியாக தூண் தானம் வழங்கும் நிகழ்ச்சி அமைதியாக முடிவடைந்துவிட்ட போதிலும் அங்குஇன்னும் கர சேவகர்கள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து அசோக் சிங்கால் நேற்று பகல் 12.45 மணிக்கு திடீர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இதனால்அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புனித நகரமான அயோத்தியில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி முதல் இருந்து வரும் அனைத்துத் தடைகளையும் நீக்கவேண்டும். பஸ், ரயில் போக்குவரத்தையும் உடனடியாகத் தொடங்க வேண்டும். மேலும் ராணுவத்தைமுழுவதுமாக வாபஸ் பெறவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து இந்த சாகும் வரையிலானஉண்ணாவிரதத்தை சிங்கால் தொடங்கியுள்ளார்.
நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள வி.எச்.பி. தொண்டர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்என்றும் சிங்கால் கோரிக்கை விடுத்துள்ளார்.
"நிலத்தை நாங்களே எடுத்துக் கொள்வோம்"
இதற்கிடையே அயோத்தியில் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை நாங்களாகவே எடுத்துக் கொள்வோம் என்றுராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் ராமச்சந்திர தாஸ் பரமஹம்ஸ் கூறியுள்ளார்.
மேலும், இந்த ஆண்டிலேயே ராமர் கோவில் கட்டுமானப் பணியைத் தொடங்கி விடுவோம் என்றும் கூறியபரமஹம்ஸ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தப் பணி முடிவடையும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications