கூடலூரிலும் விரைவில் தாவரவியல் பூங்கா
Subscribe to Oneindia Tamil
கூடலூர்:
ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவைப் போலவே கூடலூரிலும் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்காஅமைக்கப்படும் என்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மில்லர் கூறியுள்ளார்.
ஊட்டி சென்றிருந்த மில்லர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கூடலூர் சுற்றுலா மையமாக மேம்படுத்தப்படும். ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவைப் போல கூடலூரிலும்ஒரு பூங்கா அமைக்கப்படும்.
இதற்காக கூடலூர் தேவாலா பகுதியில் உள்ள தோட்டகலைத்துறைக்குச் சொந்தமான 200 ஏக்கர் நிலப்பரப்புபயன்படுத்திக் கொள்ளப்படும்.
முதுமலை விலங்குகள் சரணாலயத்தில் உள்ள இளைஞர் விடுதி கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. அதைமீண்டும் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று மில்லர் கூறினார்.
கூடலூர் தொகுதி எம்.எல்.ஏதான் அமைச்சர் மில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications