உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் வி.எச்.பி. தலைவர்
அயோத்தி:
அயோத்தியில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த வி.எச்.பி. தலைவரான அசோக் சிங்கால் நேற்று(திங்கள்கிழமை) இரவு அதைக் கைவிட்டார்.
அயோத்திக்கு வரும் கரசேவகர்களை தடுக்கக் கூடாது, அங்கிருந்து ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும்,வெளியூர்களிலிருந்து வரும் பஸ்-ரயில் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளைவலியுறுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் 12.45 மணி முதல் சிங்கால் உண்ணாவிரதம் இருந்தார்.
இதையடுத்து நேற்றும் உண்ணாவிரதத்தை சிங்கால் தொடர்ந்ததையடுத்து, அவருடைய உடல் நிலை சற்றுமோசமாகியது. ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட பல வியாதிகளால் ஏற்கனவே அவதிப்படும் அவர்உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள்தெரிவித்தனர்.
இதற்கிடையே அவருடைய உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய-மாநில அரசுகள் தீவிரமுயற்சிகளை எடுத்தன. இதைத் தொடர்ந்து நேற்றிரவு 9.30 மணிக்கு சிங்கால் தன்னுடைய உண்ணாவிரதத்தைவாபஸ் பெற்றுக் கொண்டார்.
மத்திய அரசு தன்னுடைய கோரிக்கைகளை ஏற்று, அவற்றை நிறைவேற்ற உத்தரவிட்டதையடுத்து தான்உண்ணாவிரதத்தைக் கைவிட்டதாக அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications