காஷ்மீரில் குண்டு வெடித்து 2 பள்ளி மாணவர்கள் பலி
ஸ்ரீநகர்:
காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பள்ளி சிறுவர்கள் பலியாகினர்.மேலும் ஒரு சிறுமி உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள டேகிபோராவில் உள்ள லோலாப் என்ற பகுதியில் உள்ள முக்கியசாலையில் தீவிரவாதிகள் வெடிகுண்டை புதைத்து வைத்தனர்.
இந்த வெடிகுண்டை அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரை கொல்வதற்காகவைக்கப்பட்டதாக போலீசார் கருதுகின்றனர். வெடிகுண்டை சரியாக காலை 9.40 மணிக்கு வெடிக்குமாறுதீவிரவாதிகள் செட் செய்துள்ளனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த சாலையில் பள்ளி சிறுவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது வெடிகுண்டுவெடித்தது. இதில் ரியாஸ் அகமது மீர் (10), ஹிலால் அகமது தர் (11) ஆகிய இரண்டு சிறுவர்களும் அதே இடத்தில்இறந்தனர்.
மேலும் சிறுமி மீமா (5), தாரிக் கான் (13), அகமது (14), ஷபீர் அகமது (14), அல்டாப் அகமது (15) ஆகியோருக்குபலத்த காயம ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் மீமாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த வெடிவிபத்தில் ராணுவத்தினர் யாருக்கும் காயம்ஏற்படவில்லை. உடனடியாக வெடிகுண்டை வைத்த தீவிரவாதிகளை பிடிப்பதற்கா ராணுவத்தினர் அந்த பகுதிமுழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுவரை எந்ததீவிரவாத அமைப்பும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications