பாலன் கொலை வழக்கு: மேலும் 2 பேர் கைது
சென்னை:
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவான எம்.கே. பாலன் கொலை வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை சி.பி.சி.ஐ.டி.போலீஸார் நேற்று (புதன்கிழமை) கைது செய்தனர்.
சென்னை மந்தைவெளி பகுதியில் வசித்து வந்த பாலன் சில மாதங்களுக்கு முன்பு கடத்திச் செல்லப்பட்டார்.அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் 3 மாதத்திற்கு முன்பு தாம்பரம் அருகே எருக்கஞ்சேரி என்ற இடத்தில் பாலன் எரித்துக்கொல்லப்பட்டதாகவும், இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலா என்ற பாலமுருகனை போலீஸார்கைது செய்தனர்.
இந்நிலையில் மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். எருக்கஞ்சேரி இருதயராஜ், புளியந்தோப்பு சங்கர்ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் இருதயராஜ், பாலனை எரித்துக் கொள்ள உடந்தையாகஇருந்ததாக கூறப்பட்டுள்ளது.
கைது செய்யபட்ட இருவரும் புதன்கிழமை இரவு சைதாப்பேட்டை 9-வது மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்செய்யப்பட்டன். பின்னர் இருவரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால், தனது தந்தை கொல்லப்படவில்லை, அவர் உயிருடன் தான் இருக்கிறார், நிச்சயம் ஒரு நாள் திரும்பிவருவார், போலீஸார் கூறுவது கட்டுக்கதை என்று பாலனின் மகன் மணிமாறன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications