கஞ்சா கடத்திய ஜெயில் வார்டனுக்கு நீதிபதி காட்டிய கருணை
சென்னை:
தொப்பிக்குள் மறைத்து கஞ்சா கடத்திய சிறை வார்டனுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை, அவரதுவேலையைக் கருத்தில் கொண்டு, 51 நாட்களாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோயம்புத்தூர் மத்திய சிறையில் வார்டனாக இருப்பவர் சுந்தரராஜ். கடந்த 1998ம் ஆண்டு இவர் சிறைக்குள்சென்றபோது தனது தொப்பிக்குள் கஞ்சாவை வைத்து கடத்திச் சென்றதை பிற வார்டர்கள் கண்டுபிடித்தனர். அதன்பிறகு அவர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
போதைத் தடுப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. விசாரணையின் இறுதியில் சுந்தரராஜுக்கு 6 மாதசிறைத்தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சுந்தரராஜ் அப்பீல் செய்தார். அப்பீல் மனு நீதிபதி கற்பக விநாயகம்முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கற்பக விநாயகம், சுந்தரராஜுக்கு கீழ்க் கோர்ட் கொடுத்த தண்டனை சரியானதுதான்.இருப்பினும், அந்த தண்டனையை அவர் அனுபவித்தால் தனது வேலையை அவர் இழக்க நேரிடும்.
இதைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அவர் சிறையில் இருந்த 51 நாட்களே போதுமானது என்று இந்த நீதிமன்றம்கருதி, 6 மாத சிறைத்தண்டனையை ரத்து செய்கிறது என்று தீர்ப்பளித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications