குன்றக்குடி கோவிலில் கொள்ளை முயற்சி: ஆசிரியர் உள்பட 8 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
குன்றக்குடி:
குன்றக்குடியில் உள்ள முருகன் கோவிலில் கொள்ளையடிக்க முயன்ற பள்ளி ஆசிரியர் உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
காரைக்குடி மாவட்டம் குன்றக்குடியில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவில் அருகே கடந்த சில நாட்களாக ஒருவன்சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்தான்.
இதையடுத்து போலீசார் அவனைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவன் ஒரு தீவிரவாதி என்பது தெரியவந்தது.
அவனை மேலும் விசாரித்ததில் அவனும் இன்னும் சிலரும் சேர்ந்து முருகன் கோவிலில் கொள்ளையடிக்கத்திட்டமிட்டதும் தெரிய வந்தது.
அவன் கொடுத்த தகவலின் பேரில் ஒரு பள்ளி ஆசிரியர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து அரிவாள், கத்தி உட்பட பல பயங்கரமான ஆயுதங்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
முருகன் கோவிலைக் கொள்ளையடிக்க நடந்த முயற்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications