பொன்முடி மாமியாரிடம் ரூ.1 கோடி மதிப்பு நிலம்: ஆவணங்கள் சிக்கின
விழுப்புரம்:
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மாமியாருக்கு ஆந்திர மாநிலம் சித்தூரில் ரூ.1 கோடி மதிப்புள்ள 60ஏக்கர் நிலம் இருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன.
கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், சமயநல்லூர் செல்வராஜ்உட்பட பல திமுக பிரமுகர்களின் வீடுகளில் 4 நாட்கள் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இதில் பொன்முடி வீட்டில் மட்டும் பல முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி அவைகளைவிழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இவருடைய வீட்டில் மட்டுமில்லாமல் அவருடைய மாமனார் வீட்டிலும்போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பாகல் என்ற ஊரில் 60 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலம் ரூ.1 கோடி மதிப்புள்ளது என்று போலீசார் கூறுகின்றனர். இது தவிர மேலும் பலமுக்கிய ஆவணங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்களையும் போலீசார் புதன்கிழமை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டு, பிறகுநீதிமன்றத்தில் பதிவு செய்து பிறகு விசாரணைக்காக திரும்ப பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலம் தொடர்பாக பொன்முடியின் மாமியார் சரஸ்வதியிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications