தாயகம் திரும்ப தயாராகும் இலங்கை அகதிகள்
அருப்புக்கோட்டை:
இலங்கை செல்ல விரும்பும் அகதிகள் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மீண்டும் அமைதி திரும்புவதற்கான சூழ்நிலை உருவாகி வருகிறது. இதையடுத்து அங்கிருந்துதமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ள தமிழர்கள் மீண்டும் தங்களது தாயகம் திரும்ப விரும்புவதாக செய்திகள்வெளியாகி வருகின்றன.
இதையடுத்து தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் குல்லூர் சந்தை பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் இருக்கும் அகதிகளிடம்,குடியேற்றத்துறை அதிகாரிகள் பேசுகையில்,
இலங்கை செல்ல விரும்பும் அகதிகள் அதற்காக அருப்புக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில்விண்ணப்பிக்கலாம்.
தங்களது குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர், எங்கு செல்ல விரும்புகிறோம் என்பதை அதில் தெரிவிக்கவேண்டும் என்று கூறினர்.
இருப்பினும் மிகப் பெரிய அகதிகள் முகாமான மண்டபம் முகாமில் மீண்டும் தாயகத்திற்கு அகதிகளைஅனுப்புவதற்கான பணிகள் எதுவும் தொடங்கியுள்ளதாகத் தெரியவில்லை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications