சென்னை போலீஸ் குடியிருப்பில் மீண்டும் கொள்ளை
சென்னை:
சென்னையில் போலீஸ் குடியிருப்பில் மீண்டும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில்தான் சென்னைகொண்டித் தோப்பு பகுதியில் உள்ள காவலர்கள் குடியிருப்பில் கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்.
இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு தண்டையார் பேட்டையில் உள்ள போலீஸ் அலுவலர்கள்குடியிருப்பில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
தண்டையார் பேட்டையில் உள்ள போலீஸ் அலுவலர்கள் குடியிருப்பில், ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையர்கள்புகுந்து 13 வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைகொள்ளையடித்துள்ளனர்.
இதில் ஒரு வீட்டில் மட்டும் 80 சவரன் நகையும், ரூ.60,000 ரொக்கப்பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட போலீசார் போலீஸ் நிலையத்தில் புகார் கூறியுள்ளனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் உள்ள காவலர் குடியிருப்பில்நடக்கும் 2வது கொள்ளை சம்பவம் இது என்பதால், சென்னை நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications