நீதிபதி அசோக்குமார் கெட்ட வார்த்தையால் திட்டியதாக நடிகர் மன்சூர் அலிகான் மனு
சென்னை:
தன்னை தகாத வார்த்தையால் திட்டிய முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிநடிகர் மன்சூர் அலிகான், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு மனு கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக மன்சூர் அலிகான் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஸ்நேகா என்ற பெண்ணை கற்பழித்ததாக என் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்தநீதிபதி அசோக்குமார் எனக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார்.
இதைத் தொடர்ந்து நான் சிறையில் அடைக்கப்பட்டேன். பின்னர் எனக்கு முதல் வகுப்பு சிறை வழங்கக் கோரிமனுத்தாக்கல் செய்தேன்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக்குமார் என்னை தகாத வார்த்தையால் திட்டினார். மேலும் என் போன்றஆட்களுக்காக ஏன் ஆஜராகிறீர்கள் என்று என் வக்கீலிடம் கேட்டுள்ளார்.
இது குறித்து நான் மனித உரிமை கமிஷனில் புகார் கூறினேன். ஆனால் நீதிபதி மீதான புகார் என்பதால், உயர்நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர வேண்டும் என்று கூறி அந்தப் புகார் நிராகரிக்கப்பட்டது.
எனவே என்னை தகாத வார்த்தைகளால் திட்டிய நீதிபதி அசோக்குமார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று அந்த மனுவில் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications