13 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய இளைஞர் கைது
நாகர்கோவில்:
திருமணம் செய்வதாக கூறி 7ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியைக் கற்பழித்து, கர்ப்பிணியாக்கியஇளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் ஷாலினி (13). இவர் 7ம் வகுப்புபடித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் ராஜன் (17) ஒரு கட்டிட தொழிலாளியாகஉள்ளார்.
ஷாலினி பள்ளிக்கு செல்லும் போதெல்லாம், ராஜன் இவரை பின் தொடர்ந்து செல்வார். இருவரும் அடிக்கடிசந்தித்துக் கொண்டதால் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது.
நீ இல்லாமல் நான் இல்லை, உன்னையே திருமணம் செய்துக்கொள்கிறேன் என்று அடிக்கடி ஆசை வார்த்தைகூறியுள்ளார் ராஜன். இதை நம்பிய ஷாலினி அவனது ஆசைகளுக்கு இடம் கொடுத்து வந்தாள். இதனால்இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதனால் தான் கர்ப்பிணியாக இருப்பது தெரியாமலேயே ஷாலினி 5 மாத கர்ப்பிணியானாள். கருக்கலைப்புசெய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டாள். இந்த செய்தியை அறிந்த ராஜன் தலைமறைவானான்.
இது குறித்து ஷாலினி குலசேகரம் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் ராஜனை தேடிப்பிடித்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
13 வயது சிறுமி கர்ப்பிணியானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications