வேலூர் சிறையில் குவைத் பெண் திடீர் உண்ணாவிரதம்
வேலூர்:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குவைத் நாட்டைச் சேர்ந்த பலாக் அல் ஆஸ்மி, தன்னை விடுதலை செய்யக்கோரி இன்று (வியாழக்கிழமை) திடீர் உண்ணாவிரதம் இருந்தார்.
ஆந்திராவைச் சேர்ந்த காதர் பாட்ஷா (25) என்ற தன் காதலருடன் போலி பாஸ்போர்ட் மூலம் கடந்த சென்னைவந்து சேர்ந்த ஆஸ்மி (22), விமான நிலையப் போலீசாரிடம் பிடிபட்டார்.
பின்னர் ஆஸ்மி விடுவிக்கப்பட்டாலும், போலீஸ் நிலையத்துக்கு வந்து ஒழுங்காகக் கையெழுத்துப் போடாததால்,அவரை சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் சிறையில் ஆஸ்மிஅடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தன்னை விடுதலை செய்யக் கோரியும், தன் காதலருடன் தன்னைச் சேர்த்து வைக்குமாறு கோரியும்ஆஸ்மி இன்று திடீர் உண்ணாவிரதம் இருந்தார்.
இன்று காலையிலிருந்தே சிறை அதிகாரிகள் கொடுத்த உணவைச் சாப்பிட மறுத்து வருகிறார் ஆஸ்மி.
ஆஸ்மி தொடர்ந்து அராபிய மொழியிலேயே பேசி வருவதால், சிறை அதிகாரிகள் அவரைச் சமாளிக்க மிகவும்திணறி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications