சென்னையில் பாஜக அலுவலகம் அதிமுகவினரால் சூறை
சென்னை:
சென்னையில் உள்ள பாஜகவின் அலுவலகம் அதிமுகவினரால் அடித்து சூறையாடப்பட்டது.
பாஜகவிலிருந்து சமீபத்தில் பிரிந்து சென்ற சுந்தரம் என்பவர் அதிமுகவில் சேர்ந்தார்.
நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு சுந்தரம் தலைமையிலான 10 பேர் கொண்ட அதிமுகவினர் மத்திய சென்னைமாவட்ட பாஜக அலுவலகத்தில் புகுந்தனர்.
அந்த அலுவலகத்தின் கதவை உடைத்துத் திறந்த அந்தக் கும்பல், அங்கிருந்த கண்ணாடி ஜன்னல், மேஜைஉள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் அடித்து நொறுக்கியது. அங்கிருந்த கொடிகள், புகைப்படங்கள்ஆகியவையும் இவர்களுடைய தாக்குதலிலிருந்து தப்பவில்லை.
பின்னர் அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்களை அள்ளிக் கொண்டு ஓடிவிட்டதாகக்கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏவான ராஜா, தமிழக அரசிடம்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications