குஜராத்தில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
அகமதாபாத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கோமதிப்பூர் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு பயங்கரவன்முறை வெடித்தது.
இந்தப் பகுதிக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்து 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குத் தீ வைத்தது. கல்வீச்சில் ஈடுபட்ட அந்தக் கும்பல் போலீசாரை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளையும் வீசியது. ஒருவர் கத்தியால்குத்திக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வன்முறைக் கும்பலைக் கலைக்க முயற்சித்தனர். அதுபலனளிக்காமல் போகவே அந்தக் கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் இரண்டு பேர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து அந்த இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்த பிறகு அங்கு அமைதி நிலவியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications