வருகிறது கண்ணகி கோவில் திருவிழா
Subscribe to Oneindia Tamil
குமுளி:
தமிழக-கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோவிலில் இம் மாதம் சித்ரா பவுர்ணமி அன்று திருவிழாநடக்கவுள்ளது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து இரு மாநில அதிகாரிகளும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தமிழக அரசின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியாளர், காவல்துறை எஸ்.பி., வனத்துறை அதிகாரி உள்பட மூத்தஅதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கேரளத்தின் சார்பிலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதெல்லாம் இருக்கட்டும்... கண்ணகி சிலை எங்கப்பா?....












Click it and Unblock the Notifications