வறுமையால் பெண் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வறுமை காரணமாக சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை தரமணி பகுதியில் உள்ள பீவி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பானுமதி.
இவருக்கு இரண்டு குழந்தைகள். கணவரது பெயர் சுகுமாரன். சரியான வேலை இல்லாமல் பானுமதி குடும்பம் நடத்தத் திணறிவந்தார். கணவரும் வேலை இல்லாமல் இருந்து வந்தார்.
இந் நிலையில் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் பானுமதி.












Click it and Unblock the Notifications