ஆந்திராவிலிருந்து 42 தமிழ் கொத்தடிமைகள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
பெண்ணாகரம்:
ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருந்த 21 குழந்தைகள் உள்பட 42 தமிழர்கள் மீட்கப்பட்டு, தர்மபுரிமாவட்டத்திலுள்ள அவர்கள் சொந்த ஊரான பெண்ணாகரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குவாரியில் பல ஆண்டுகளாக அவர்கள் கொத்தடிமைகளாகஇருந்து வந்தனர்.
இவர்களை மீட்பதற்கு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.
இதையடுத்து இந்த 42 பேரும் ஆந்திர மாநில அரசு பஸ் ஒன்றின் மூலம் நேற்று (புதன்கிழமை) தர்மபுரிக்குக்கொண்டு வரப்பட்டனர்.
அவர்களை அன்புடன் வரவேற்ற தர்மபுரி மாவட்ட கலெக்டரான அபூர்வா, ஆளுக்கு ரூ.1,000 பணம் கொடுத்துஅவர்களை அவர்களுடைய சொந்த ஊரான பெண்ணாகரத்துக்கு அனுப்பி வைத்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications