15ம் தேதி ஆண்டிப்பட்டி செல்கிறார் ஜெ.
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் 15ம் தேதி ஆண்டிப்பட்டிக்குச் செல்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஜெயலலிதா, தமிழகத்தின்முதல்வராக கடந்த மார்ச் 2ம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில் பதவியேற்ற பிறகு முதன் முறையாக அவர் ஆண்டிப்பட்டிக்கு வரும் 15ம் தேதி செல்கிறார்.
தன்னை வெற்றி பெறச் செய்த ஆண்டிப்பட்டி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, அங்கு ரூ.98 கோடிசெலவிலான கூட்டு குடிநீர் திட்டத்துக்காக தெப்பம்பட்டி கண்மாய் அமைக்கும் பணிக்கு ஜெயலலிதா அடிக்கல்நாட்டுகிறார்.
பின்னர் தேனி சாலையில் உள்ள டி.எஸ்.பி. அலுவலகத்தின் பழைய கட்டிடத்தில் தற்காலிக மகளில் போலீஸ்நிலையத்தையும் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்.
இவை தவிர பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் துவக்கி வைக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்றபோது வேட்பாளராக ஜெயலலிதாவை வரவேற்றஆண்டிப்பட்டி மக்கள், தற்போது அவரை தமிழக முதல்வராக வரவேற்பு கொடுக்கவும் தயாராகி விட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications