கடல் வளத்தை பெருக்க 45 நாட்கள் மீன் பிடிக்க தடை
ராமேஸ்வரம்:
கடல் வளம் மற்றும் மீன் வளம் ஆகியவற்றைப் பெருக்குவதற்காக தமிழக கடற்கரைப் பகுதிகளில் வரும் 15ம் தேதிமுதல் மே 29ம் தேதி வரை மீன் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடற்பகுதிகளில் ஏராளமான விசைப் படகு, நாட்டுப் படகு மூலம் மீனவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள்.
ஆண்டு முழுவதும் மீன் பிடிப்பதாலும் சுருக்குமடி, இரட்டை மடி மற்றும் கொல்லி மடி வைத்து மீன் பிடிப்பதாலும்,மீன் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு கடல் வளமும் பெருமளவு பாதிக்கப்படுகிறது.
இதனால் மீன்களின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்கள் மீன் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
அந்த வகையில் வரும் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை தமிழக கடற்பகுதிகளில் மீன் பிடிக்கக் கூடாது என்றுதமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மீன் வளத்துறை இயக்குநர்களுக்கும் மீனவ சங்கங்களுக்கும் இந்த உத்தரவுஅனுப்பப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications