பிரபாகரனை ஒப்படைக் கோருகிறது பாண்டிச்சேரி
Subscribe to Oneindia Tamil
சன்னை:
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி பாண்டிச் சேரிசட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
பாண்டிச்சேரி சட்டசபையில் வியாழக்கிழமை கேள்விநேரம் முடிந்த பின் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பிரபாகரன்குறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த முதல்வர் ரஙகசாமி, ராஜீவ் காந்தி கொலைக்கு முக்கியக்காரணமான பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications