புலிகள் மீதான தடை நீங்காது: வாஜ்பாய் திட்டவட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
புலிகள் மீதான தடையை நீக்க மாட்டோம் என பிரதமர் வாஜ்பாய் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதே நேரத்தில்ஆண்டன் பாலசிங்கத்துக்கு இந்தியாவில் சிகிச்சை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் வாஜ்பாய்கூறினார்.
சிங்கப்பூர், கம்போடிய பயணத்தை முடித்துவிட்டு நேற்றிரவில் இந்தியா திரும்பிய அவர் டெல்லி விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு நார்வே நாடு மேற்கொண்டுள்ள முயற்சிகளில்இந்தியா தலையிடாது. அதே போல புலிகள் மீதான தடையை நீக்கும் திட்டமும் அரசிடம் இல்லை.
அதே நேரத்தில் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்துக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்கவிடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை மனிதாபிமான அடிப்படையில் மத்திய அரசு பரிசீலிக்கும் என்றார் வாஜ்பாய்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications