இனி சினிமா பார்க்க முடியாது !!
சென்னை:
தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகளின் கட்டணம் இரண்டு மடங்கு உயர்கிறது. இந்தக் கட்டண உயர்வு நாளை முதல்அமலுக்கு வரும்.
இது தவிர புதிய படங்கள் ரிலீஸ் செய்யும்போது எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் எனவும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
நாளை முதல் சினிமா டிக்கெட் கட்டணங்களை 75 சதவீதம் உயர்த்திக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.
இதனால் இனி புதிய பார்க்கப் போக வேண்டுமானால் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி போன்றநகரங்களில் குறைந்தபட்சம் 100 ரூபாய் கொண்டு போய் ஆக வேண்டும்.
இது குறித்து சட்டசபையில் ஜெயலலிதா கூறிதயாதவது:
கடைசி வகுப்பு டிக்கெட் தவிர வேறு எல்லா கட்டணங்களையும் உயர்த்திக் கொள்ள இந்த அனுமதி தரப்படுகிறது.
சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோவை நகரங்களில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ 10 வரை இருக்கலாம். மற்றநகரங்களில் இது ரூ. 5 வரை இருக்கலாம்.
தியேட்டர்களில் உள்ள மொத்த சீட்களில் கடைசி வகுப்புக்கு 20 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்ற வரைமுறைஇருந்தது. இதை 10 சதவீதமாக குறைத்துக் கொள்ள அனுமதி தரப்படும்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.
புத்தாண்டுப் படங்கள் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்தக் கட்டண உயர்வு பொது மக்களை பெரிதும்பாதிக்கவுள்ளது.
தமிழர்களின் முக்கிய பொழுதுபோக்கே சினிமா தான். அதிலும் தமிழக அரசு புகுந்து விளையாடிவிட்டது.
இதனால் வீட்டில் உட்கார்ந்து டிவியில் அழுவாச்சி சீரியல்கள் பார்க்கும் ஜனங்களின் எண்ணிக்கை தான்அதிகமாகப் போகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications