பிரபாகரனைப் பிடிக்க வேண்டும்: புதுவை சட்டசபையில் தீர்மானம்
பாண்டிச்சேரி:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டுவரும்தீர்மானம் பாண்டிச்சேரி சட்டசபையில் இன்று (திங்கள்கிழமை) நிறைவேற்றப்பட்டது.
ஆளும் காங்கிரஸ் அரசு இதுதொடர்பான தீர்மானத்தை இன்று கொண்டு வந்தபோது, அனைத்துக் கட்சிகளும்இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டன.
பாண்டிச்சேரியில் வழக்கமாக நடைபெறும் குரல் ஓட்டெடுப்பு மூலமே இந்தத் தீர்மானமும் நிறைவேறியது.
ஆனால் முக்கிய எதிர்க் கட்சியான திமுக மட்டும் இவ்விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாகக் கூறிவிட்டது. இதுதொடர்பான ஒரு அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஆர்.வி. ஜானகிராமன் சட்டசபையில் வாசித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான பிரபாகரனைஇலங்கையிலிருந்து பிடித்துக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றுஅந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவுக்கு விடுதலைப்புலிகள் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் அந்தத்தீர்மானம் வலியுறுத்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications