சென்னை தொலைபேசி அலுவலகக் கட்டடத்திலிருந்து குதித்து பெண் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் தொலைபேசி அலுவலகக் கட்டடத்தின் மேலிருந்து குதித்து ஒரு பெண் இன்று (திங்கள்கிழமை)காலை தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையில் பரபரப்பு மிகுந்த மவுண்ட் ரோடில் தொலைபேசி அலுவலகக் கட்டடம் உள்ளது.
ஏழு மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டடத்தின் மொட்டை மாடியிலிருந்து இன்று காலை ஒரு பெண் திடீரென்றுகுதித்தார்.
குதித்த வேகத்திலேயே அவர் உடல் சிதறி உயிரிழந்தார். அருகில் நின்று கொண்டிருந்த மக்கள் பதறிப்போய்,உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் அந்தப் பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
பிங்க் நிற சேலை கட்டியிருந்த பெண் யார் என்றும், அவர் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார் என்றும்இதுவரை தெரியவில்லை.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications