நாயுடுவுக்கு மம்தா, பாஸ்வான் ஆதரவு
டெல்லி:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைப் பதவி நீக்கம் செய்யும் விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சி எடுக்கும்முடிவை ஆதரிக்கப் போவதாக திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் லோக் ஜன சக்தி ஆகிய கட்சிகள் முடிவுசெய்துள்ளன.
மோடியை நீக்கியே ஆக வேண்டும் என்று தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு விடாப்பிடியாக இருந்துவந்தார். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த பல கட்சிகளும் நாயுடுவுக்கு ஆதரவு தர மறுத்துவிட்டனர்.
இதையடுத்து மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை இப்போதைக்கு வாபஸ் பெறப் போவதில்லை என்றுநாயுடு அறிவித்து விட்டார்.
ஆனாலும் இன்று (திங்கள்கிழமை) கூடும் நாடாளுமன்றக் கூட்டத்தின்போது இந்தப் பிரச்சனையை எழுப்பதெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கோரப் போவதாகவும்அக்கட்சியின் எம்.பிக்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே நாயுடு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிக்கப் போவதாக திரிணாமூல் காங்கிரஸ்தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
அதேபோல் லோக்ஜன சக்தியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானும் நாயுடுவுக்குப் பின்னால் நிற்கப் போவதாகக்கூறியுள்ளார்.
இந்த இரண்டு கட்சிகளும் நேற்று நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அவசரக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications