புலிகளுக்கு எதிரான தீர்மானம்: ஜெ.வுக்கு பொன்னாடை போர்த்திய காங். எம்.எல்.ஏக்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாராட்டுதெரிவித்து அவருக்கு பொன்னாடை போர்த்தினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பிரபாகரனை பிடித்துக் கொண்டு வருவது தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவை நேற்று (புதன்கிழமை) சந்தித்துஇதற்காகத் தங்களுடைய பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
மேலும் ஜெயலலிதாவுக்கு அவர்கள் பொன்னாடையும் அணிவித்து தங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications