இடைத் தேர்தல் : ஏப்ரல் 22ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை:
மே 31-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று சட்டசபைத் தொகுதிகளின் இறுதிவாக்காளர் பட்டியல் வரும் 22ம் தேதி வெளியிடப்படுகிறது.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி, ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் போலி வாக்காளர்பட்டியல் சேர்க்கப்பட்டதாக வந்த புகாரையடுத்து ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
சமீபத்தில் அச்சிறுப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவான செல்வராஜ் இறந்ததையடுத்து, அந்தத் தொகுதியும் காலியானது.
இதற்கிடையே சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியல் சரிசெய்யப்பட்டு, வாக்காளர்கள் பார்வைக்குமாதிரி வாக்காளர் பட்டியலும் வைக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 22ம் தேதி இந்த மூன்று தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல்களைத் தமிழகத் தேர்தல் கமிஷன் வெளியிடுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications