புலிகள் விஷயத்தில் திமுக நடுநிலை ஏன்? - கருணாநிதி விளக்கம்
சென்னை:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு நடுநிலை வகிப்பதாக திமுக கூறியுள்ளதற்குஅக்கட்சியின் தலைவரான கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.
தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ. நெடுமாறன் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தத் தீர்மானம்தமிழர்களுக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், நடுநிலை என்ற பெயரில் திமுக நழுவியிருப்பதுவரலாற்றில் படிந்து விட்ட கறையாகும் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு விளக்கமளித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 1987ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை அனுப்பப்பட்டது வரலாற்றில் ஒருபெரிய கறையாகும்.
அதேபோல் கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைசெய்யப்பட்டதும் அழிக்க முடியாத ஒரு பெரிய கறைதான்.
இந்த இரண்டு கறைகளையும் கவனத்தில் கொண்டே நாங்கள் சட்டசபையில் நடுநிலையுடன் நடந்து கொண்டோம்என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications